Monday, June 6, 2011

கவிஞர் எம் வை இமாம்தீன் அவர்கள் வவுனியா தேசிய கல்வியியற் கலலூரியில் பீடாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் தொலைந்து போகும் எண்ணங்கள் நூல் வெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட பல்வேறு படங்கள்........

கவிஞர் இரண்டாவது கவிதைத் தொகுப்புப் பிரதியினை கல்வியியலாளர் திரு.செல்வராசா அவாகளுக்கு 
வழங்கும் போது.......


பீடாதிபதி மற்றும் பிரதம  அதிதி தமிழருவி, தமிழ் மாமணி சி.சிவக்குமார் ,கல்வியியலாளர் ந.பார்தீபன்,
சிறப்பு அதிதி வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஹஸ்மின் ,கல்வியியலாளர் ஜனாப்.சஹாபதீன், ஆகியோர்க

பீடாதிபதி அவர்களும் கவிஞரும் பரிசில் வழங்கும் வைபவத்தின் போது

No comments: