பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள்,
1. தரவு
2. தாழிசை
3. அராகம்
4. அம்போதரங்கம்
5. தனிச்சொல்
6. சுரிதகம்
எனும் ஆறு ஆகும்.
இவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.
கலிப்பாவானது
ஒத்தாழிசைக் கலி,
கலிவெண்பாட்டு,
கொச்சகக் கலி,
உறழ்கலி என நான்கு வகைப்படும்.
இவற்றுள் கலிவெண்பாட்டை காரிகை வெண்கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உறழ்கலியைக் காரிகை கொச்சகக் கலிப்பாவின் வகைப்பாடல்களாகக் காட்டுகிறது.
தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? (1)
சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? (2)
சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? (3)
பன்னெடுங் காலம் வாழியர்
பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!
(ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)
வெண் கலிப்பா
என்பது தமிழ்ப் பாவகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். இதில் கலிப்பா உறுப்புகளில் ஒன்றான தரவு மட்டும் இடம்பெறும். சிற்றெல்லை (குறைந்த பட்ச அடிகள் எண்ணிக்கை) நான்கடிகளாக இருக்கும் பேரெல்லைக்கு (அதிக பட்ச அடிகள் எண்ணிக்கை) வரம்பு கிடையாது. இதன் ஈற்றடி சிந்தடியாக (முச்சீர் கொண்ட அடி) வரும். பெரும்பாலும் கலித்தளை பயின்று வரும். இடையிடையே வெண்சீர் வெண்டளையும் வரும்.
1. தரவு
2. தாழிசை
3. அராகம்
4. அம்போதரங்கம்
5. தனிச்சொல்
6. சுரிதகம்
எனும் ஆறு ஆகும்.
இவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.
கலிப்பாவானது
ஒத்தாழிசைக் கலி,
கலிவெண்பாட்டு,
கொச்சகக் கலி,
உறழ்கலி என நான்கு வகைப்படும்.
இவற்றுள் கலிவெண்பாட்டை காரிகை வெண்கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உறழ்கலியைக் காரிகை கொச்சகக் கலிப்பாவின் வகைப்பாடல்களாகக் காட்டுகிறது.
கலிப்பா வகைகள் (காரிகை நெறி)
மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,- ஒத்தாழிசைக் கலிப்பா
- வெண் கலிப்பா
- கொச்சகக் கலிப்பா
- நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
- அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
- வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
- தரவுக் கொச்சகக் கலிப்பா
- தரவிணைக் கொச்சகக் கலிப்பா
- சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
- பஃறாளிசைக் கொச்சகக் கலிப்பா
- மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
இனங்கள்
கலிப்பாவின் இனங்கள்:- கலித்துறை
- கலித்தாழிசை
- கலிவிருத்தம்
- தரவு - 1
- தாழிசை - 3
- தனிச்சொல் - 1
- சுரிதகம் - 1
- நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
- அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
- வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
எடுத்துக்காட்டு
- தரவு
தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?
- தாழிசை
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? (1)
சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? (2)
சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? (3)
- தனிச்சொல்
- சுரிதகம்
பன்னெடுங் காலம் வாழியர்
பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!
வெண் கலிப்பா
என்பது தமிழ்ப் பாவகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். இதில் கலிப்பா உறுப்புகளில் ஒன்றான தரவு மட்டும் இடம்பெறும். சிற்றெல்லை (குறைந்த பட்ச அடிகள் எண்ணிக்கை) நான்கடிகளாக இருக்கும் பேரெல்லைக்கு (அதிக பட்ச அடிகள் எண்ணிக்கை) வரம்பு கிடையாது. இதன் ஈற்றடி சிந்தடியாக (முச்சீர் கொண்ட அடி) வரும். பெரும்பாலும் கலித்தளை பயின்று வரும். இடையிடையே வெண்சீர் வெண்டளையும் வரும்.
- எடுத்துக்காட்டு
முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்
பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து
பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்
பொருகழற்கால் வயவேந்தர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்
மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணம்தாங்கி
அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து

கொச்சகக் கலிப்பா
என்பது தமிழ்ப் பாவகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது கொச்சகக் கலிப்பா எனப்படும். இடம்பெறும் உறுப்புகளுக்கேற்ப தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பல வகைகள் இதில் உள்ளன.
- எடுத்துக்காட்டு
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்
- (தரவு கொச்சகக் கலிப்பா)
No comments:
Post a Comment