என்னோடு நீங்களும் கவிதைப் பயணத்தில் சஞ்சரிக்க myimamdeen@gmail.com www.myimamdeen.blogspot.com
Thursday, December 3, 2009
உலகம் என்ற இந்த நாடக மேடையில் எத்தனை நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன அத்தனையும் ஏதோ ஒரு வகையில் மனிதன் ஒருவனின் வாழ்க்கையின் உண்மை நிலை ஒன்றைப் பிரதிபலித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது.உலகம் என்கின்ற இந்த வட்டத்திற்குள்ளே பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி மனித வித்துக்கள் முளைத்து எழ வேண்டிய நிர்ப்பந்த நிலையிலே படைக்கப்பட்டுள்ளதால் மனித விதைகள் என்றென்றும் நிழல் வெய்யில் மழை போன்றவற்றை தாண்டி அந்த சூழலுக்கு தாக்குப் பிடிக்கும் நிலையை கொண்டிருக்க வேண்டும் இல்லையேல் அவை தானாகவே செத்து மடிந்து விடுகின்றன அல்லது சாவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றன........................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment