Saturday, December 5, 2009

நான் முஹம்மது யாசீம் இமாம்தீன்.அரபா நகர் தம்பலகமம் திருகோணமலை எனும் விலாசம் எனது நிரந்தர முகவரியாகும்.நவீன கவிதை உலகில் கால் பதித்த சில் வண்டு நான் ஆரம்பத்தில் கவிதைகளை எனக்கு நன்றாக பிடிக்கும் பின்னர் கவிதையில் இருந்த மோகம் என்னை தேடல் உலகத்தினுள்ளே அழைத்துச் சென்றது.....

No comments: