இன்னோர் உலகில் பொறிமுறை வகுத்து
பிரிவதற்காய் அறிவுரை பகர்ந்தாலும்
நரிக் கூட்டங்களின் எந்தத் தந்திரத்தாலும்
எம் நட்பெனும் மந்திரம்
அணுத் திரளாய்ப்
பிரியப் போவதில்லை
என்றும் உன்னுடன் இமாம்
பிரிவதற்காய் அறிவுரை பகர்ந்தாலும்
நரிக் கூட்டங்களின் எந்தத் தந்திரத்தாலும்
எம் நட்பெனும் மந்திரம்
அணுத் திரளாய்ப்
பிரியப் போவதில்லை
என்றும் உன்னுடன் இமாம்
No comments:
Post a Comment