வெந்த காதலும் நொந்த மனமும்
நான் உன்னில் உயிர் வாழ்ந்த போது
நான் வர மறுத்தேன்
இறந்து போன என் காதலை மறந்து போக என்னால் முடியவில்லை
புதுப்பிக்க நினைக்கிறேன்
புத்தகங்களின் பதிவிலக்கங்கள் கூட
பத்திப்போய் விட்டது
வாழ்க்கைச் சரித்திரத்தின் வாடை கூட வற்றி விட்டது
இப்போது வர நினைக்கிறேன்
வெந்து போன மனதோடு நீ
நொந்து போன உடலோடு நான்
இடை நடுவில் வேவிப் போன காதல்
கடை நிலையில் காவிப் போகவாவது நீ வருவாய் என வாழும் என் கட்டை.

No comments:
Post a Comment