தோல்வியிலும் வெற்றி
தோல்வியிலும் வெற்றி 

காதலில் வெல்லுபவர்களை விட
காதலில் தோற்பவர்களே வல்லவர்கள்
முதலாமவர் சந்தோசத்தை
மனைவியுடன் கழிக்கிறார்
இரண்டாமவர் துக்கத்தை
கவிதையாய் வடிக்கிறார்
முதலாமவர் வாழ்க்கையை அனுபவிக்கிறார்
இரண்டாமவர் வாழ்வியலை ஜெய்க்கிறார்.
No comments:
Post a Comment