இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் (Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka) என்பது 1978 செப்டம்பர் 7 ஆம் நாள் முதல் தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டம் ஆகும். இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது.
No comments:
Post a Comment