Sunday, January 5, 2014

கௌதமரை ஏன் அழ வைக்கிறீர்கள்

பூதாகாரச் செயல்கள் மண்ணில்
புதைந்து போகட்டும்
புத்தன் இருந்திருந்தால்
அரசுக் கிளைகள் எத்தனையோ
உடைத்திருப்பார்...
பள்ளிகளை உடைப்பவர்களுக்கு எதிராக
கௌதமரை ஏன் அழ வைக்கிறீர்கள்
ஓங்கலிக்கும் உங்கள் ஒழுக்கங்களால்
கெட்ட மானம் கெட்டதுதான்
புத்தர் மானம் காத்து
மாந்தர் தம் வாழ்வை மாற்று

No comments: