Sunday, January 5, 2014

புன்னகைப் பூ

பூக்கள் அழகாக சிரித்து மலரும்

உன் சிரிப்பைக் கண்டால் மட்டுமே

தலையைத் தூங்கப் போடுகிறது

{{இமாம்}}

No comments: