Monday, May 20, 2013

களவாடும் காதல்.


உன்னை நினைத்து நினைத்தே என் உயிரின் பாதி செலவாகிவிட்டது.
மீதம் இருந்த என் அரை உயிரும் உன்னாலே களவாகிவிட்டது.
இனி ஒன்றும் என்னிடம் இல்லை செலவாகவோ களவாடவோ
என் பூத உடலை தவிர.

No comments: