ஒரு பூரிப்பில் உன்னோடு
என் காதல் விளையாட்டு.
மாய உலகின் மர்மக் கதைகளாக இருக்க,
நிஜ உலகில் நிச்சயதார்த்தம் ஆகின.
நினைத்துப் பார்க்க முடியாத
நாடகம் ஒன்றின் தலையங்கம் ஆனது
எம் திருமணம்.
தலைப்பு நம்ப முடியாத காதல் மணம்.
நம்பிக்கையே வாழ்க்கை என்பார்கள்
நம்ப முடியாத காதலும்
நம்ப முடியாத கல்யாணமும்
பிருந்தாவனமாகின எம் வாழ்வில்.
அன்புடன் இமாம்.
No comments:
Post a Comment