Monday, May 20, 2013

உன்னில் நான் பூச்சியம்


தாய் ஊட்டி வளர்த்த தன்னம்பிக்கை
இரும்பைக் கூட வளைக்கும் என் தைரியம்
விஞ்ஞானம் சொல்லும் விண்வெளிப்பயணம்
ஓட்டப் போட்டியில் ஒன்றாமிடம்
கவிதையில் நானே முதலிடம்
கணினியில் கண்மூடி விளையாடல்
கல்வியில் தலை கீழ்
எல்லாம் என் நம்பிக்கையே
உன்னைக் கவிழ்ப்பதில்
மட்டும் என் நம்பிக்கை மண் கவ்வுவது ஏனடி?????????????

No comments: