Monday, May 20, 2013

காதல்


காதல்
உத்தரவாதம் இல்லாத பொருள்
உடைந்து போனால் புதிதாக இன்னொன்று
இல்லையேல்
இலவசமாக அரளி (அலரி) விதை ஒன்று.

No comments: