நான் அடைந்த அவமானங்கள் அனைத்தும்
உன் காலடியில் மறைந்தன.
இன்பமாகின நீ தந்த பாராட்டுக்கள்
அதே பாராட்டுக்களால் கண்ணீரை வென்றேன்
துன்பம் இன்பமாகின உன் அன்பினால்.
உத்தமமான உன் நற்குணங்களால்
நான் மலராய் இருந்தேன்.
நான் இல்லாத உலகம் உனக்கு இன்பம் என்றால் அது எனக்கு நலம்.
உண்மையான அன்பை உணராத உலகம் சிறைச்சாலை.
உன்னுடன் துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
உனது சந்திப்பும் தாங்க முடியாது
அன்புக்காக ஏங்கும் இதயம்
No comments:
Post a Comment