Monday, May 20, 2013

ஏனடி


மலை கூட வழிசொல்லும் எம் காதல் தடைக்கு
வலி கூட பனியாகும் எம் காதல் தடைக்கு
தடையே நீ என்றால் வழியோ எங்ஙனம்.

No comments: