Monday, May 20, 2013

நம் காதல்


நான் என் பெயரை மறந்து திரிகிறேன்
உன் பெயர் ம்ட்டும் நல்ல ஞபாகம்

என் முகத்தை நான் பார்க்க விரும்புவதில்லை
உன் பொன் முகம் பார்ப்பதைத் தவிர


என் உடையில் அலங்காரம் இல்லை
உனது ஆடையைத் தான் அலங்கரிக்க விரும்புகிறேன்.

ஒன்றையொன்றை என்னில் கவனிக்கிறேன்
என் இதயத்தில் இருக்கும் உன்னை மட்டும்.

No comments: