Monday, May 20, 2013

கவிஞர் வாலிக்கு.


இரசிக்கிறேன்
மறக்கிறேன்
நினைக்கறேன்
உன் கவிதையென்றால் மட்டும்
மறு தரம் பிறக்கிறேன்.

No comments: