Monday, May 20, 2013

அடியேய் என்பது


சந்தோசமான வேளையில்
சந்தோசப்படுத்தும் வார்த்தையாகவும்.

கோபமான வேளைகளில்
கோபத்தை வெளிப்படுத்தும் பதமாகவும் பாவிக்கலாம்.

புரிய முடியாத என் புன்னகைக் காதலிக்கு
நான் சொன்னது புதுமையோ என்னவோ

போடி எனும் வார்த்தையில் என் வாழ்வே புன்னகை ஆனது.

என்னை பார்த்து புன்னகைக்கும் என் வாழ்க்கை
என் வாழ்வியலை புண்ணாக்கி செல்கிறது.
அது உனக்கு புரியாது.

No comments: