Monday, May 20, 2013

உன் முகம் என் பொழுதுபோக்கு


எந்நேரம் என்றின்றி
பின் நேரமானால்
முழு நேரமும்
உன் முகம் பார்த்து கழியுதம்மா
என் நேரமெல்லாம்
பொன் நேரம் இந்நேரமே
என் வாழ்வின் சம்சாரமே.

No comments: