Monday, May 20, 2013

காதல் டூயட்


நான் கேட்கும் பனித்துளிகள்
நீடூழி வாழ வேண்டும்
நான் வேண்டும் மின்னல் கூட
நீண்ட நேரம் ஜொலிக்க வேண்டும்
நீ இருந்த இடம் நோக்கி
என் பார்வை செல்ல வேண்டும்
அதில் கண் இமைக்காமல் உன்னை பார்க்கும்
சாணக்கியம் என்னை தொட வேண்டும்
அப்போது அப்போது உன் அதிரடி பார்வையும்
நின்று விடும்
எப்போது எப்போது என் காதல் கோட்டை தொட்டுவிடும்
நேரம் வரும்.

No comments: