Monday, May 20, 2013

தோல்விகள் நாம் ஜெயிக்கவே.


தோற்றுப் போகும்
தோல்விகளால்
நாமோ
எமது கனவோ
மரணித்து விடுவதில்லை
தோல்விகள் தான்
தோற்றுப் போகிறது
நாம் ஜெயிப்பதற்காக.

No comments: