Monday, May 20, 2013

காதல் மீட்பு தினம்.{{{{{இமாம்}}}}}


காதலர்கள்
தங்களின்
மறத்துப்
போன
விரல்களால்
மீண்டும்
ஒரு தடவை
வீணை
மீட்டுப் பார்க்கும்
தருணம்.

{{{{{{{{{{{{{காதலர் தினம்.}}}}}}}}}}}}}}

No comments: