Monday, May 20, 2013

என் தோசம் எல்லாம் பொய் வேசம்


நான் தொட்ட இடமெல்லாம்
பூவாக மலராதே
தேனாக ஓடி வர என் தென்றல் தூது
சொல்லுதே
தூது சொல்லும் தென்றலதை ஏமாற்றாதே
தென்றல் சொல்லும் சேதிகளை நீ மாற்றாதே
எரிந்து விழும் என் நெஞ்சம்
உன்னை கெஞ்சுதே
உன் சேதி வரும் நிலை கேட்டு உள்ளம் அஞ்சுதே
பூவாக நீ மலர்ந்தால் காதல் சொந்தம் மட்டும் கிட்டும்
தேனாக ஓடி வந்தால் சொந்த பந்தம் எல்லாம் சேர்ந்து வரும்
காதல் வந்தால் சந்தோசம் சந்தோசம்
மீறி வந்தால் என் தோசம் எல்லாம் பொய் வேசம்

No comments: