Monday, May 20, 2013

நீ புதுமையான விம்பம்


முகத்தை கண்ணாடியில் பார்ப்பதற்கும்
முகத்தை தண்ணீரில் பார்ப்பதற்கும்
வித்தியாசம் உண்டு

நான் உன்னை காதலிப்பதாக சொல்லும் போதெல்லாம்
உன் முகம் தண்ணீரில் தோன்றுவது போலவே
காட்சி தருகிறது

No comments: