Monday, May 20, 2013

ஏனடி


புரியவில்லை
உன் புதிருக்கான
விடைகள் மட்டும்.

பரீட்சையில்

அல்ல

என்
காதலுக்கான
பலப் பரீட்சையில்.

No comments: