Monday, May 20, 2013

முத்தம்


முகங்கள் சந்திப்பதல்ல
உதடுகள் உரசுவதல்ல
உணர்வு பூரிப்பதல்ல
கைகள் தொடுவதல்ல
மெய் உணர்வதல்ல
அச்சத்திற்கான ஒத்திகையும்
திருமணத்திற்கான
பாதுகாப்பு வேலியும்.......

No comments: