Monday, May 20, 2013

உனக்கு ஞாபகமா?????????????


உன் தந்தைக்கு பயந்து
ஓரமாக ஒழிந்து கொண்டேன்
இருளில் நீ வந்த பிறகு
உன் ஒளியால் களைந்த
இருளில் தானே நான்
அகப்பட்டுக் கொண்டேன் ஞாபகமா?

No comments: