Monday, May 20, 2013

என்னை கவிஞனாக்கிய வைரமுத்து


நான் கவிஞன் அல்ல
எனக்கு கவிதையே வராது
ஆனால் நன்றாக கடிதம் எழுதுவேன்
அதைப் பார்த்து கவிஞர் வைரமுத்து
கவிதை என்று விட்டார்.

No comments: