Monday, May 20, 2013

கருத்துக்களே களம் தரும் imam


என்னை முட்டாளாக நினைத்து
அல்லது
என்னை முட்டாளாக்க நினைத்து

கவிதை பற்றிய கருத்துக்களை அனுப்பினாலும்
உங்களை நான் நினைப்பது
அறிவாளிகளாகவே

அன்பு நன்பர்களே

உங்கள் கருத்துக்கள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கட்டும்

பரவாயில்லை

உங்கள் கருத்துக்கள் இன்றேல் எங்கள் கவிதைகள்
உயிர் பெறப் போவதில்லையே
உண்மையில் எங்களைப் பலப்படுத்தும்
நீங்கள்தான் அறிஞர்கள்.

No comments: