Monday, May 20, 2013

செத்தும் கூட உன் ஞாபகமே


என் வாழ்வை தொலைத்து விட்டு
உனக்காக நான் செத்துக் கிடக்கிறேன்
என் மீது காகங்கள் கொத்துகின்றன.
அது கூட எனக்கு நீ சொர்க்கத்தில்
ஸ்பரிசிப்பதாகவே தோன்றுகிறது
கண்மணியே.

No comments: