Monday, May 20, 2013

யுத்தம்.

யுத்தம்.
இரண்டு நாய்க்கூட்டம்
தேங்காய்ச்
சிரட்டைக்குப்
போடும்
முண்டி.

No comments: