Monday, May 20, 2013

பூக்களை நேசிப்பவன் இமாம்


அன்பே
பூக்களை
நேசிக்கும் என்னை
நெருப்புக்கு
நெய்யாக்கதே

பெண்களை
இலகுவில்
நம்பிடுவேன்
அதிலும்
உன்னையே
தினம் தினம்
புலம்பிடுவேன்.

புன்னகையும் நீதான்
பூவே
என்
பொன்னவளும்
நீதான்.

பூக்களை
நேசிப்பவன்
நான்
என்னை
நெருப்புக்கு நெய்யாக்கதே.

No comments: