Monday, May 20, 2013

காதல் மரணம்


அன்பே
நீ என்னை வெறுத்த போதே
மரணித்து விட்டேன்
பேயாய் அழையும் எனக்கு எதற்கு
இன்னுமோர் மரண அறிவித்தல்.

No comments: