Monday, May 20, 2013

இது வேறு அது வேறு.


அன்பே........
வாழ்க்கை எனும் திரையுலகில்
நீதான் கதாநாயகி
நான்தான் கதாநாயகன்
எமக்குத் தரப்பட்ட கதை மட்டும்
கற்பனையில்லை.
அனைவரும் பார்த்து இரசிப்பதற்கான வெளியீடும் இல்லை.
நம்மை நாமே இரசித்து நம்மை நாமே விமர்சிப்பதற்கான
வினோத கலையுலகம் இந்த வாழ்வு.

No comments: